காதல் சதுரங்கம்

Event Date

September 19, 2026

Event Time

7:00 pm

Event Location

Zoom Class

Event Description

“காதல் சதுரங்கம் முற்றிலும் புதிய வகுப்பு நடைபெற உள்ளன….☀️☀️🙏
பத்து நாள் ஜும் ஆன்லைன் வகுப்பு :
வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்கள் மட்டும்
காதல் சதுரங்கம் வகுப்பில் கற்றுக் கொடுப்பது : 👇🏻
1.காதல் என்றால் என்ன?
*.காதலின் அடிப்படை
*.காதலின் நிலைகள்
*.காதலில் மனிதர்களின் தேவை
2.டீனேஜ் காதல்
*.டீனேஜ் உளவியல்
*.டீனேஜ் காதல்
*.டீனேஜ் காதலில் ஏற்படும் பிரச்சனைகள்
*.பெற்றோர்கள் எப்படி கையாளுவது?
3.இளம் வயது காதல் [20 – 30 வயது ]
*.இளம் வயது உறவுமுறை
*.வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்தல்
*.உறவுகளும் எதிர்ப்பார்ப்புகளும்
*.எதிர்பார்ப்பு vs எதார்த்தம்‍
4.உறவு முறையில் மனிதர்களை புரிந்து கொள்வது எப்படி?
5.உறவு முறையில் உரையாடலும் – கருத்து வேறுபாடுகளும்
6.நீங்கள் தேர்ந்தெடுத்த நபர் சரியானவர் தானா?
7.காதல் மற்றும் திருமணத்திற்கான தயாரிப்பு
* ஆண் – காதலன் – கணவன் – குடும்பம்
* பெண் – காதலி – மனைவி – குடும்பம்
8.திருமணத்திற்கு பிறகு 1/3 ரகசியம்
*.திருமணத்துக்கு முன் தயாராக வேண்டியவை
*.காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா?
9.காதல் முறிவு/ துரோகம்/ விவாகரத்து/மறுமணம்
10.திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்துவது எப்படி?
💵📲*இந்த வகுப்பின் கட்டணம் : ரூ.2500/-💵📲
நேரம் :
மாலை 7 மணி முதல் 9மணி வரை
📚வகுப்பு நடைபெறும் தேதிகள் : 📚🖋️
செப் – 19, 20, 26, 27 (2026)
அக் – 3, 4, 10, 11, 17, 18 (2026)
🌞🌎..வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள நபர்கள் அனைவரும்
கீழுள்ள அலுவலக எண்ணை தொடர்பு கொள்ளவும்.📲
📲எண் : 90800 54488.
63828 63330
நன்றி!🙏 💐
🌝🌝🌝🌝🌝🌝🌝🌝
Ticket Options
General
1000 Tickets remaining
2,500.00
Total Price : Free
Organized By: 
Event Location

Zoom Class