அடிப்படை ஜோதிடம் பாகம் – 2 [6 Months] Batch 15 [Soon]

Event Date

June 1, 2027

Event Time

9:00 am

Event Location

Zoom Class

Event Description

ஜோதிட வகுப்பு பற்றிய விபரங்கள் 👇🏻 :

இந்த ஜோதிட வகுப்பு ஆறு மாதம் தொடர்ந்து நடைபெறும். ஆறு மாதங்கள் என்றால் மாதத்திற்கு நான்கு வகுப்புகள்.

( மாதந்தோறும் 4 ஞாயிற்றுக்கிழமை மட்டுமே)

இந்த நான்கு வகுப்புக்கும் சேர்த்து மாதம் ரூபாய் 2000 கட்டணம் செலுத்த வேண்டும். இடையில் அடிப்படை இலவச ஜோதிட வகுப்புகளும் நடைபெறும் .
ஜோதிட பயிற்சிகளும் அளிக்கப்படும். எனவே விரைவில் கலந்து கொள்ளவும். நன்றி🙏🏻🙏🏻💐

Ticket Options
General
Batch 14 சித்திரைக்கனி முதல் வகுப்பு ஆரம்பம்
2,001.00
Total Price : Free