பஞ்சபட்சி சாஸ்திரம்
Event Date:
July 20, 2026
Event Time:
7:00 pm
Event Location:
Zoom Class
Event Description
-
பஞ்சபட்சி சாஸ்திரத்தின் அடிப்படை கொள்கைகள்.
-
பஞ்சபட்சி கால கணக்கீடு மற்றும் அதின் முக்கியத்துவம்.
-
பட்சியினுடைய குண இயல்புகள்
-
பட்சிக்கான காரகத்துவம்
-
பட்சிகளை இயக்குவதற்கான மந்திர சூட்சமம்
-
பட்சியை வைத்து பலன் சொல்லும் முறை
Ticket Options